இந்தியாவின் எல்பிஜி (LPG) தேவைக்கான பெரும்பகுதி ஈரான் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் எல்பிஜி மூலப்பொருட்களின் விலை உயரும்போது, அது கேஸ் சிலிண்டர்களின் விலையையும் பாதிக்கிறது. பதற்றங்கள் தணிந்து விநியோகம் சீரானால், எல்பிஜி விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இது வீட்டு உபயோகிப்பாளர்களுக்குச் சற்று நிம்மதியை அளிக்கலாம். ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளிலிருந்து பேரீச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை இந்தியா பெருமளவில் இறக்குமதி […]
US Iran war impact
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். தனது ஐந்து நாடுகளுக்கான இராஜதந்திரப் பயணத்தின் முதல் கட்டமாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்தார். பிரதமருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் […]

