மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈரான் இஸ்ரேலியப் பகுதிக்குள் ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. ஏப்ரல் 8 அன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். குறைந்தது மூன்று […]

