JT Vance: அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில் துணை அதிபராக ஜேடி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். எனவே அமெரிக்க துணை அதிபரை அனைவரும் இந்தியாவின் மருமகன் என குறிப்பிடுகின்றனர்.
குடியரசு கட்சி சார்பாக மீண்டும் ஒருமுறை போட்டியிட்டு …