H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் அல்லது பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மறுக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், வெளியுறவுத்துறையிலிருந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கேபிளில், KFF ஹெல்த் நியூஸ் பார்த்த வழிகாட்டுதல், விசாக்களை நிராகரிப்பதற்கான […]

அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. ஏற்கனவே நாட்டில் இருப்பவர்கள் H-1B அந்தஸ்துக்கு நிதியுதவி பெற்ற சமீபத்திய சர்வதேச பட்டதாரிகள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக 100,000 டாலர் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்று ட்ரம்ப் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள H-1B விசா வைத்திருப்பவர்கள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் முன்னதாக கூறியிருந்தனர். தொழில்நுட்ப […]