உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.…