உத்தரபிரதேச அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சௌக் கோட்வாலி பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த காப்பகத்தில் பூனம் கங்வார் என்ற பெண் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த […]
#Uttar Pradesh
உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவரின் மகனின் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெயின்பூரி பாஜக மகளிர் அணி தலைவர் சீமா குப்தாவின் மகன் சுபம் குப்தா, பெண்களுடன் பல இடங்களில் வைத்து உறவு கொண்டு செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் சீமா குப்தாவை விமர்சித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரின் […]