உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் காண்பூரைச் சேர்ந்த அனுஜ் என்ற மாணவர் படித்து வருகிறார். மேலும் இவர் தனுடன் படிக்கும் மாணவியான நேகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதத்தில், திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து காதலி நேகாவை சரமாரியாக சுட்டு இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் […]