fbpx

உலக அளவில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து பலருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பபையை நீக்கும் அபாயம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் ஹார்மோன் பிரச்சனைகளால் அவதியுருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கர்ப்பப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகுவதை தடுக்கும் …

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வகையில் எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அதிகமாக உள்ள புற்றுநோய்யாக இந்த கருப்பை வாய்ப்புற்று நோய் கருதப்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படாமல் தடுக்க 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த …

கர்நாடகாவில் JN.1 கொரோனா வைரஸ் மாறுபாடு தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக் குழுவின் மறுஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், முதியவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டி உள்ளவர்கள் ‘முன்னெச்சரிக்கை தடுப்பூசி’ போடுமாறு அறிவுறுத்தியது. இதை எளிதாக்கும் வகையில், …

சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர், மாநிலத்தில் அரசு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்து வருகின்றன. சீனாவில் மக்கள் …

அமெரிக்காவின் பிரபல மருத்துவர் கொரோனோ தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்தியது தடுப்பூசி தான். தொற்று பரவலை கட்டுபடுத்துவதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி பேராயுதமாக விளங்கியது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் …