தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.