செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் டி.எஸ்.பி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.