பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் […]
Vande Bharat sleeper train
அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் பயணத்தில் பொதுவாகக் காணப்படும் RAC வசதியை கொண்டிருக்காது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட்டுகளின் விலை, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற தற்போதுள்ள பிரீமியம் ரயில்களை விட சற்றே அதிகமாக இருக்கும். மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கி.மீ தூரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அடுத்த […]
From hot water bath to USB charging… Vande Bharat sleeper train surpasses a 5-star hotel..!

