மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27) இவருடைய கணவர் ராஜ்குமார் (27) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போய்விட்டார். ஆகவே தன்னுடைய நண்பரின் …