வாரணாசியில் உள்ள விடுதி அறையில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கொலை செய்யப்பட்டு, காதலித்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உ.பி-யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.