fbpx

பொங்களுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தலங்களில் ’வாரிசா’ ’துணிவா’ என்ற விவாதம் களைகட்டியுள்ளது.

இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களும் டுவிட்டர் சண்டையிட்டு வரும் நிலையில் விஜய் சினிமாவுக்கு வர அப்பாவே காரணம் என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் அவர் தனது தனித்திறமையால்தான் வளர்ந்துள்ளார் என ஒரு பக்கம் வாதிட்டு …

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இதை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தில்ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவடைந்த நிலையில், இதன் மற்ற பணிகள் …