வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவது மட்டுமின்றி நாம் வாங்கும் சில பொருட்களை எந்த நாளில் வாங்க வேண்டும், எங்கு வைக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். அப்போது தான் வாஸ்து தோஷம் இல்லாமல் நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் ஒவ்வொருவரின் வீட்டிலும் கண்டிப்பாக துடைப்பம் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தில் துடைப்பத்திற்கு தனி இடம் …
Vastu
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும், எவற்றை வைக்கக்கூடாது என்று பல விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டிற்கு மட்டுமின்றி நமது பர்ஸில் எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும். எவற்றை வைக்கக்கூடாது என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
அந்த வகையில் பர்ஸில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் …
இந்து மதத்தில் பல்வேறு நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. உதாரணமாக சில விஷயங்களை பார்ப்பது நல்ல சகுனம் என்றும், சில விஷயங்களை பார்ப்பது கெட்ட விஷயங்கள் நடக்கப் போவதற்கான அறிகுறி என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் சகுன சாஸ்திரத்தில் பல்வேறு மங்களகரமான மற்றும் அசுப நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது. …
நம் வீட்டில் எந்தெந்த அறைகளை எந்த திசையில் அமைக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் அல்லது வைக்க கூடாது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல விதிகள் உள்ளன. வீட்டில் நேர்மறை ஆற்றலையும், செல்வ செழிப்பையும் அதிகரிக்க உதவும் சில குறிப்புகளும் வாஸ்து சாஸ்திரத்தில் விதிகள் உள்ளன.
அந்த வகையில் செல்வத்தையும் …
வாஸ்து சாஸ்திரத்தில், துடைப்பம் தொடர்பான சில சிறப்பு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீட்டின் செழிப்பை பராமரிக்க நீங்கள் அவற்றை பின்பற்ற வேண்டும். ஒரு இடத்தின் ஆற்றலை சமநிலைப்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தும் அதே வேளையில், நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையில் அனைத்து விஷயங்களையும் சரியான இடத்தில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அதில் …
ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு பரிகாரங்களில் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சில எளிய கற்பூர பரிகாரம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். …
வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை ஈர்க்க உதவும் வகையில் பல்வேறு கொள்கைகளும் விதிகளும் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றியும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அந்த பண வரவை என்ன செய்ய வேண்டும், உங்கள் பர்ஸில் என்ன வைக்க வேண்டும்? வைக்கக்கூடாது என்பது குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பணம் …
ஜோதிட சாஸ்திரத்தில் காலை முதல் மாலை வரை நாம் பார்க்கும் சில விஷயங்கள், நமக்கும் நடக்கும் சில நிகழ்வுகள் எதிர்காலத்தை குறிக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் தண்ணீர் நிரம்பியிருக்கும் முழு குடத்தை பார்ப்பது, நரியை பார்ப்பது நன்மை எனவும், தண்ணீர் இல்லாத காலி குடத்தை காண்பது, பூனையை பார்ப்பது தீமையை குறிக்கும் எனவும் நம்பிக்கை …
Vastu: வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் திசைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, அவற்றின் சீரமைப்பு நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என்று நம்புகிறது. வாஸ்து பரிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல சவால்களை நீக்கி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தலாம். வாஸ்துவில் ஒரு முக்கியமான திசை தெற்கு திசை. வாஸ்து கொள்கைகளின்படி, தெற்கு திசையில் வைக்கப்படும் அல்லது எடுக்கப்பட்ட …
வசதியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. எனவே அதிக பணம் சேர்க்க வேண்டும் என்று பலரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த பணத்தை வீட்டில் சரியாக வைக்கவில்லை என்றால், வீட்டில் பணம் தங்காது ஏதேனும் செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
குறிப்பாக பணத்தை எங்கு வைக்கிறோம் …