fbpx

நம்மில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற ஒரு கனவு இருக்கும். குடிசை வீடோ, ஓட்டு வீடோ,மெச்சு வீடோ வாங்க வேண்டும் அல்லது கட்ட விட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்க அல்லது கட்ட தவிர வேண்டும் என்று நினைப்பார்கள். சொந்த வீட்டில் இருப்பவர்கள் மேற்கொண்டு மற்றொரு …