fbpx

சுகர் நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரையும் அடிமைப்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த நோயை நாம் சுலபமாக நமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இதற்கு நாம் நமது உணவு பழக்கங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.

ஆனால் பலருக்கு …

பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. ஆம், தொப்பை வந்து விட்டால், அதை குறைக்க பெரும் பாடு பட வேண்டும். இதனால் ஒரு சிலர் அதை கண்டுக்கொள்வது இல்லை. ஆனால், இப்படி தொப்பையை குறைக்காமல் விட்டுவிட்டால் நமது உடலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி, நமது உயிரையே எடுத்து விடும். இதனால், கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து …

காலிஃபிளவரில் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது, அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். இருப்பினும், காலிஃபிளவரை தினமும் சாப்பிடுவது சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாய்வு, வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும்.

யாரெல்லாம் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது தெரியுமா?

வாயு

தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்த வெங்காயத்தை, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு ரயில்வேயின் உதவியை நாடியுள்ளது.

இந்தியாவில் வெங்காயம் விலை உயர்வு என்பது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிக தேவை, …

உணவு என்பது நம்முடைய உடலின் செயல்பாட்டுக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நாமோ உணவு நம்முடைய நாக்கையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று மட்டும் யோசிக்கிறோம். அதனால் தான் சுவையான உணவுகளாகத் தேடித்தேடி சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவது தான் அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை என்று ஆரம்பித்து பிறகு ரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால், இதய …

பொதுவாக காய்கறிகள் மற்றும் கீரைகள் என்பவை ஊட்டச்சத்து மிகுந்தவை என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் வெண்டைக்காய் நம் பலரது வீடுகளிலும் அடிக்கடி சமைக்கும் காய் தான். வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வளர்ந்து கணிதத்தில் முதல் மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று சிறுவயதில் நம் பெற்றோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். இதில் எந்த அளவு உண்மை உள்ளது …

வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. …

தமிழர்களின் சமையலில் சுண்டைக்காய் என்று சிறப்பான ஒரு இடம் உண்டு. கசப்பு சுவை கொண்ட இந்த சிறிய காய் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. சுண்டைக்காய் இடம் உடலின் பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக விளங்குவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது .

சுண்டைக்காயில் வைட்டமின் …

தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற காய்களில் ஒன்று அதலைக்காய். இது பாகற்காய் மற்றும் கோவக்காய் வகைகளை சார்ந்த காயாகும். வேலிகள் மற்றும் ஆற்று ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையைச் சார்ந்தது. பேச்சுவாக்கில் அதலக்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காய் ஏராளமான மருத்துவ பலன்களை கொண்ட ஒரு காயாகும் நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு …

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறியின் விலையும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு என்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வாங்கிய காய்கறிகளை, தற்போது 2 மடங்குக்கும் கூடுதலான …