பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், கடந்த ஆண்டைப் போலவே இந்த பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மக்களின் நலனுக்கான […]

