மகிழ்ச்சி மற்றும் இன்பத்திற்குரிய கிரகமான சுக்கிரன், விரைவில் தனது ராசியை மாற்றவுள்ளது. இந்த மாதம் ஜூன் 9 முதல் ஜூலை 4 வரை கடக ராசியில் சஞ்சரிக்கவுள்ள சுக்கிரன், சில ராசிகளுக்கு வருமான உயர்வு உட்பட மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டு வரவுள்ளது. அன்பு, உறவுகள், காதல் மற்றும் செல்வத்திற்குரிய கிரகமான சுக்கிரன், பற்றுதல் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடமான கடக ராசியில் சஞ்சரிப்பதால், சில ராசிகளுக்கு எதிர்பாராத சுப பலன்கள் கிடைக்கும் […]

சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை: ஜோதிட சாஸ்திரத்தில், இரண்டு கிரகங்களின் இந்த அரிய சேர்க்கையானது அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையானது கலாத்மக யோகத்தை உருவாக்குகிறது.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றங்கள் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. வரும் இரண்டு நாட்களில், அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதி, செல்வத்தின் அதிபதியான […]