தற்போதுள்ள காலகட்டத்தில் பல ஆண்கள் உடலுறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க மாத்திரைகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். ஆனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் போது மோசமாக பின் விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. மேலும் ஒரு சில நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் வயாகரா மாத்திரையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி …
viagara
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 41 வயது நபர் ஒருவர் மது அருந்திவிட்டு 2 வயகரா மாத்திரைகளை சாப்பிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடயவியல் மற்றும் சட்ட மருத்துவம் (Journal of Forensic and Legal Medicine) இதழில் வெளிவந்த ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி பிரபல செய்தி இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.. …