டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை குறிவைத்து, அவர்களை மிரட்டி பெருமளவில் பணம் பறித்ததாக கூறப்படும் பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான புகார் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் செயல்பட்டதாக கூறப்படும் இந்தக் குழு, பல ஆண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். […]

