fbpx

Bengaluru Metro: கெம்பேகவுடா மெட்ரோ நிலையத்தில் ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த சம்பவம் மடவரா நோக்கி செல்லும் பிளாட்ஃபார்ம் எண் 3 இல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, அந்த நபர் ஒரு பொது இடத்தில் அந்த …

Plane Fire: டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்வெர் சர்வதேச விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்த …

TVK Vijay: புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு தொப்பி அணிந்து, முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து தொழுகை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தவெக தலைவர் விஜய் தற்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார், மேலும் அவர் அதிமுகவுடன் எந்த கூட்டணியும் அமைக்காமல் …