நடிகை நயன்தாராவிற்கு தொடர்ந்து சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இரட்டை குழந்தைகள் மூலமாக ஏற்பட்ட சர்ச்சை, அதன் பிறகு நயன்தாரா சோலோ கதாநாயகியாக நடித்த சிலை திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 3வது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவி போனது. இப்படி நயன்தாராவிற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே உள்ளது என்று கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் இவை […]

அஜித் நடிக்கவிருக்கும் அவருடைய 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆகவே விக்னேஷ் சிவனுக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பதைப் போல செய்திகள் பரவத் தொடங்கின. அதோடு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனை அவருடைய திரைப்படத்திலிருந்து வெளியேற்றியதால் இனி வரும் காலங்களில் அஜித் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அனைத்து விதமான சர்ச்சைகளுக்கு […]

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் […]

நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தயானாதிலிருந்து படு பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு திரைப்படங்கள் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம்  செய்து கொண்டனர். இந்நிலையில் […]