சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காக தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30 கிலோ தங்கம் முற்றிலும் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதில் 5 கிலோ கிராம் துவாரபாலகர் சிலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில்நாத் என்பவர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஸ்ரீகோயிலில் தங்கத் தகடுகள் பதிக்க வேண்டும் என்று கடந்த 30 வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது. இதுகுறித்து அறிந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரபல […]
vijay mallya
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வெற்றி பெற்றதை அடுத்து விஜய் மல்லையா தெரிவித்த வாழ்த்து பதிவுக்கு SBI கிண்டலாக கமெண்ட் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிரது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் முதன்முறையாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் அபாரமான ஆட்டத்துடன் வெற்றியைப் […]

