fbpx

நினைவிருக்கும் வரை, சங்கமம் போன்ற திரைப்படங்களில் யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து இன்று சிறந்த ஹீரோவாக கொண்டாபடுபவர் தான் சூரி. இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் திருமதி செல்வம், புசுபாஞ்சாலி, மைதிலி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில், யாரும் கவனிக்காத காதாபாத்திரங்களில் நடித்த இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தார். 2009ல் வெளிவந்த …