fbpx

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கியது, 18 போட்டியாளர்கள் பங்குபெற்று இருக்கும் இந்த நிகழ்ச்சியில் புது விதிகளை கொண்டுவந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வழங்கிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் டீம். அதன் படி இந்த சீசன் 7ல் இரண்டு வீடு, ஒரே கிட்சன், ஸ்மால் பாஸ், …

சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான நபர் தான் தீபா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், 7-வது சீசன் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 தொடர்பாக இதுவரை 2 …

விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஷோ என்றால், அது பிக்பாஸ் தான். 100 நாட்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு தங்களுடன் விளையாடும் போட்டியாளர்களுடன் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது 6 …

விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன்-தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் நகர்கிறது. டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ், தற்போது சலிப்பு ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சீரியலில் கடந்த …

ஜிகர்தண்டா, சுல்தான், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் காளையன். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி-4 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் ஆகி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தாலும் காளையன் சொந்தமாக வேறொரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அவர் முறுக்கு …

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குக்கு வித் கோமாளி விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில், முக்கிய சீரியலாக கருதப்படும் முத்தழகு சீரியல் வெளியிட்ட ப்ரோமோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியலில் ஆஷிஷ் சக்ரவத்தி நாயகனாகவும் ஷோபனா இந்த சீரியலின் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மலரும் காதல் தற்போது ரொமான்ஸை எட்டியுள்ளது.

தற்போது முத்தழகு தொடர் …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வாரம் இனியா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இனியா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்சமயம் குணமடைந்து இருக்கிறார்.

தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா, தன்னுடைய குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றார்.…

விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். இந்த தொடரும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு அதே பெயரில் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. இதிலும் திருமணம் செய்ய போகும் ஜோடிகள் மாற்றப்பட்டு அதை வைத்து கதைக்களம் நகர்ந்து …