fbpx

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அனைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த வீட்டில் பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் …

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற தொடர் பெண்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு தொடராக இருந்து வருகிறது.

ஆகவே இந்த தொடருக்கு தாய்மார்களிடையே மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. அதோடு இந்த தொடரால் விஜய் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எங்கேயோ சென்று நிற்கிறது.

இந்த தொடரின் கதைக்களம் மிகவும் படுஜோராக சென்று கொண்டிருக்கிறது …

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகவே அந்த விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதோடு, இந்த வீட்டில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.

பிக் …

விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் விரும்பி பார்த்து வந்த ஒரு வெற்றிகரமான நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி.

இந்த தொடரில் முதல் சீசனில் நடித்து வந்த கதாநாயகன் மற்றும் கதாநாயகியான செந்தில், ஸ்ரீஜா உள்ளிட்டோர் அந்தத் தொடரில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து மாப்பிள்ளை என்ற தொடரில் நடித்திருக்கிறார்கள்.

அத்துடன் …

சின்னத்திரையில் சாற்றேற குறைய 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருபவர் தான் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த இவர், மறுபடியும் ஜீ தமிழ் …

சற்றேகுறைய 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.இவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் சரி, விஜய் டிவி ரசிகர்களுக்கு மத்தியிலும் சரி, மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும், காபி …

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நெடுந்தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்த தொடரை தொடக்கத்திலிருந்து பார்த்த நபர்கள் பலர் தற்போது இந்த தொடரை காண்பதில்லை. காரணம் முதலில் இந்த தொடரில் இருந்த கதைக்களம் தற்போது முற்றிலுமாக மாறி வேறு விதமான கதைகளத்தை நோக்கி பாண்டியன் …

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் தான் விஜே அர்ச்சனா. வில்லத்தனமான இவருடைய நடிப்பால் இல்லத்தரசிகள் எல்லோரையும் கவர்ந்தார்.

ஆனால் திடீரென்று இவர் சில மாதங்களுக்கு முன்னர் இந்த தொடரில் இருந்து விலகினார். அதற்கு பிறகு அவர் வேறு எந்த தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கவில்லை.

தற்சமயம் அர்ச்சனா மிகவும் …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல்வேறு திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.

இந்த நெடுந்தொடர் தொடக்கத்தில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பு மற்றும் கூட்டுக் குடும்பத்தின் அத்தியாயமாக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது இதன் கதை வேறு ஒரு பரிமாணத்தை அடைந்திருக்கிறது.

இந்த தொடரில் தற்சமயம் மீனாவின் தங்கை நிச்சயதார்த்தத்திற்காக மூர்த்தி மற்றும் அவருடைய …

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்ட பரபரப்பை நெருங்கியுள்ளது. சென்ற வாரம் இந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேறியதிலிருந்து இந்த போட்டியின் இறுதி கட்ட வரவேற்பு அந்த வீட்டிற்குள் தொற்றிக் கொண்டது.

இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு …