பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா கெமிஸ்ட்ரி பற்றி பல தகவல்களை போட்டு உடைத்திருக்கிறார் வனிதா.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே நடக்கும் பரபரப்புகளை அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதை போல, முன்னாள் போட்டியாளர்கள், நிகழ்ச்சி பார்வையாளர்களை வைத்து, இணையதளங்கள் விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. …