காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய …