கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.. இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை […]