இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நிலவின் புவி வட்ட சுற்றுப்பாதையில் இருக்கின்ற சந்திராயன்-3 விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டரை பிரிக்கும் மிக முக்கியமான பணியானது சென்ற 17ஆம் தேதி நடத்தப்பட்டது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து, வெற்றிகரமாக பிரிந்த …