1990-களில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் தேவயானி. ’தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் சாதிக்க முடியும் என்று நிருபித்தார். 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி மும்பையில் பிறந்த இவரது தந்தை ஒரு கன்னடர், இவரது தாய் மலையாளி. ஆனாலும், …
vikraman
பிக் பாஸ் பாக்காம எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் என பலர் உள்ளனர். இத்தனை ரசிகர்களை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலர் கலந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலரின் பெயர் கூட நமக்கு நியாபகம் இருக்காது. ஆனால் ஒரு சிலர், வெளியே வந்தும் பலரால் பேசப்படுவது உண்டு. இது வெறும் …
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்சமயம் 6வது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி ஆரம்பமான இந்த பிக்பாஸ் ஆறாவது சீசன் கடந்த 22ஆம் தேதி …
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்ட பரபரப்பை நெருங்கியுள்ளது. சென்ற வாரம் இந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேறியதிலிருந்து இந்த போட்டியின் இறுதி கட்ட வரவேற்பு அந்த வீட்டிற்குள் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு …
விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 10 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வீட்டில் எஞ்சி இருக்கிறார்கள்.
இந்த வீட்டில் அசின் அவர்களுக்கும், விக்ரமன் அவர்களுக்கும் பல விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் …
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார்.
அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் …