ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவரும் உறவினர்களும் 10 கி.மீ தூரம் டோலியில் சுமந்து சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.