Villupuram: விழுப்புரத்தில் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவில்லை என்று கூறி நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதில் கரு கலைந்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நிஷாந்தினி (22). இவர் நேற்று காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த …