நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் நடிகை நிகிதா ராவலை அதிர்ச்சியிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தி திரையுலகில் நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் அறியப்படும் நிகிதா ராவல், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு வழக்கம்போல் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்ததுடன், ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் […]

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு தாய்க்கும் மறக்க முடியாத தருணம். அந்த நேரத்தில் ஏற்படும் வலி, பதற்றம் என அனைத்தையும் தாண்டி குழந்தையைப் பாதுகாப்பாக உலகிற்கு கொண்டு வருவது தாயின் அளவற்ற மன மற்றும் உடல் வலிமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது வியட்நாமில் நடந்துள்ள ஒரு சம்பவம். வியட்நாமில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். மருத்துவமனையை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென […]