Viral Fever: பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதையடுத்து, பருவமழை தொடங்கியதையடுத்து, சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால், பருவ காலங்கள் மாறும் போது, இன்ப்ளூயன்ஸா, டெங்கு …