அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அஜித்தின் தீராத ஆசை பற்றி ரங்கராஜ் பாண்டே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்தை பற்றி மற்ற பிரபலங்கள் பேசும் விஷயங்களையும் அஜித்தின் பழைய பேட்டியையும் ரசிகர்கள் ஷேர் செய்து …