fbpx

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்: இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி …

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மத்திய அரசால் 8 சதவீத வட்டி மானியம் வழங்கப்பட்டு வங்கிகளுக்கு முன்பணமாக வழங்கப்படும்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். 2023 செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது, டெல்லியின் துவாரகாவில் …

PM Vishwakarma Scheme: விஸ்வகர்மா திட்டம் என்பது மத்திய அரசால் செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டம் பெயரிடப்பட்டது.

செப்டம்பர் 17, 2023 அன்று, …

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், …