மதுப்பழக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்து வருகிறது என அரசாங்கத்திற்கும் தெரியும், பொது மக்களுக்கும் தெரியும் மதுவை குடித்துக் கொண்டிருக்கும் குடிமகன்களுக்கும் தெரியும். எவ்வளவு ஏன்? அந்த மது பாட்டிலேயே மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் எழுதப்பட்டு தான் விற்பனையாகிறது. ஆனால் அவனை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு குடிமகன்கள் அதையே குடிக்கிறார்கள். இந்த மதுவின் காரணமாக, பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் அரசாங்கம் சார்பாக நிதி உதவி […]

இணையதள சூதாட்டம் என்றாலே தற்போது அனைவரும் ஒருவித பயத்துடனே அனுகுகிறார்கள். இணையதள சூதாட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட இதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் கூட இந்த இணையதள சூதாட்டம் நின்ற பாடு இல்லை.இந்த இணையதள சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஏராளமான இளைஞர்கள் தற்கொலைக்கு முயற்சித்து உயிரை மாய்த்துக் […]