fbpx

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். வி ஜே தீபிகா அவர் ஏற்கனவே அந்த தொடரில் அதே கதாபாத்திரத்தில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் அந்த சீரியலுக்கு திரும்பி உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து அனைவரும் தனித்தனியாக சென்று …