fbpx

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, …

மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் நாளை …

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 – வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி …

வாக்குச்சாவடி வாரியாக பா.ம.க சார்பில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் விவரங்களை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, …

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி …

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1 மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும்‌ அக்டோபர்‌ 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும்‌ நாட்களில்‌ இளைஞர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பிக்கப்படும்‌ மற்றும்‌ 18 வயதுநிறைவடைந்த ஆண்டின்‌ அடுத்த காலாண்டில்‌ தகுதியான இளைஞர்கள்‌தங்களைப்‌ பதிவு செய்து …