ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க நடைபயிற்சி ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இது செய்வது எளிது, அனைத்து வயதினருக்கும் ஏற்றது.. சிலர் கொழுப்பை எரிக்க வெறும் வயிற்றில் நடப்பதை விரும்புகிறார்கள், மற்றவர்கள் உணவுக்குப் பிறகு நடப்பது செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது என்று கருதுகின்றனர். இரண்டு அணுகுமுறைகளும் தனித்தனி ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நடக்க சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட உடற்பயிற்சி இலக்குகள், ஆற்றல் அளவுகள் […]