நடைபயிற்சி என்பது மிகவும் பயனுள்ள, எளிதான உடற்பயிற்சியாகும். இது எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும். தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் இது எடை இழப்புக்கு கணிசமாக உதவும். நடைபயிற்சிக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை, ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
எனவே இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும், உங்கள் நடைப்பயிற்சியின் வேகம், …