fbpx

Walking pneumonia: கேரளாவில் குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கும், ‘வாக்கிங் நிமோனியா’ தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். குளிர்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் என்றாலும், வழக்கத்தைவிட அதிகமான …

தமிழ்நாட்டில் தற்போது 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை ‘வாக்கிங் நிமோனியா’ எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது குளிர்காலம் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கிடையே, வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக …