தற்போதைய காலக்கட்டத்தில் பலர் மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். வயது வித்தியாசமின்றி இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மாரடைப்பு பாதிக்கிறது… நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதய நோய்களை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. குறிப்பாக தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்வது இதயத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.. நடைபயிற்சி பல உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 10,000 […]

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஜிம்முக்கு செல்ல வேண்டும் என அவசியமில்லை. ஆம், தினமும் 20 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இப்போதெல்லாம், பலர் உட்கார்ந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். உடல் செயல்பாடு குறைந்துவிட்டது. உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான உடல் செயல்பாடு அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் தினமும் […]