வக்பு திருத்த மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் தொடர் விவாதம் நடந்து இரவு 2 மணியளவில் மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் …