fbpx

கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதுதான் இந்த போரின் தொடக்கம்.. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கமாக கொண்டு …

காசாவில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். …

India-Palestine: பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்காக 2024-25 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு (UNRWA) முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது. காஸாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாலஸ்தீனத்திற்கு இந்த ஆண்டு இந்தியா 5 மில்லியன் …

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. …

கொரோனா பரவல் ஒருபக்கம் மக்களை அச்சுறுத்திவந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடர்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. உலகெங்கிலும் மற்றும் ஐரோப்பா, ஆசியா முழுவதும் உள்ள பல நாடுகள் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டன. பல நாடுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி மற்றும் புயல்களும் தாக்கின. அந்தவகையில், இந்த 2023 ஆண்டில், …

இஸ்ரேலிய ராணுவம் கைது செய்யப்பட்ட ஹமாஸ் போராளிகளை அரை நிர்வாணப்படுத்தி அணிவகுக்கச் செய்த சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களையும் இஸ்ரேலில் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டு இருக்கிறது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன்டையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போர் சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் …

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமிடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த போர் மிகவும் தீவிரமடைந்தது. பாலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக பலமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து …

இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் அந்நாட்டு இந்திய தூதரகத்தை அணுகலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள காசா பகுதியில் ஆளும் ஹமாஸ் போராளிக் குழு மீது தாக்குதலை நடத்தப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியதுடன், போராளிகள் பல இடங்களில் வான், தரை மற்றும் கடல் வழியாக பல இடங்களில் …