Food shortage: போர் உள்ளிட்டவற்றால் கடும் உணவுப் பஞ்சம் நிலவரும் கனடா, காசாவில் ஒரு பிரெட் பாக்கெட் விலை ரூ.1,100க்கு விற்பனையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் நிலைமை மிகவும் மோசமாக மாறி இருக்கிறது. பசி, பட்டினி என மக்கள் தவித்து வருகின்றனர். தெற்கு காசாவில் லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். …