fbpx

தோலில் இருந்து தொங்கும் சிறிய வளர்ச்சியை தான் (மருக்கள்) அக்ரோகார்டன்ஸ் அல்லது கட்னியஸ் பாப்பிலோமாக்கள் என்று கூறுவது உண்டு. தோலின் மடிப்புகள் ஏற்படும் இடங்களான கழுத்து, அக்குள், தொப்புள் மற்றும் கண் இமைகள் போன்ற பகுதிகளில் தான் இந்த பாப்பிலோமாக்கள் அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மருக்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் வரும். அதே …

நமது உடலில் நடக்கும் சின்ன மாற்றங்களை கூட நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், அது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையில் முடிந்து விடும். ஆம், உதாரணமாக ஒருவருக்கு இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பரு வந்தால் நம் உடலில் உள்ள கல்லீரலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டுக்கொள்வதே இல்லை. மேலும் …

பொதுவாக நம் உடல் கழுத்து, கை, கால் பகுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மருக்கள் இருந்தால் அது நம்மை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இது அழகுரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் பல இருந்தாலும் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை.

மேலும் இந்த மருக்கள் ஒருவித பாக்டீரியா தொற்றுகளால் உடலில் ஏற்படுகிறது. நோய் …