fbpx

Plane crash: ராணுவ ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதாக கூறப்படுகிறது. கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா என்ற இடத்தில் …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது. அந்தப் பயணிகள் விமானம் பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 5342 DC என்ற அவ்விமானம் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது.

அவ்விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய டெக்சஸ் செனட்டர் டெட் குரூஸ், ஆனால் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதனிடையே, …

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உக்ரைனில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 70க்கும் மேற்பட்ட உலக தலைவர்களுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதில் முதன்மையானவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் …

Indian Embassy: அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி மாலை இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உள்ளூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி …

அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை …

256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நீண்ட நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை பெற்றுள்ளது.

தொலை தூர பயணங்களுக்கு செல்லும் போது அடிக்கடி வளைந்து செல்லும் சாலைகள் என்றால் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சில கிலோமீட்டர் …

கம்ப்யூட்டர் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின், மற்றும் ஒரு சாதனைகளில் ஒன்றாக இருப்பது அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகவும் அமைதியான அறையாகும். இந்த அறை உலகின் மிக அமைதியான அறையாக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்டின் தலைமையகத்தில் …